Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் முஹம்மது பாத்திமா என்கிற 110 வயது மூதாட்டி வஃபாத்..!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் அஹ்மது முஸ்தபா என்கிற சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் த.அ.மீ.முஹம்மது சம்சுத்தீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் T.M.பேத்தி ஹாஜா முகைதீன், கா.அ.முஹம்மது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய முஹம்மது பாத்திமா அவர்கள் காட்டுக்குளம் அருகாமையில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.