மரண அறிவிப்பு – பஷிஹா (2வயது)!

அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும். அபூபக்கர் அவர்களின் பேத்தியும், பிலால் அவர்களின் மகளுமான பஷிஹா (2 வயது) என்கிற குழந்தை இன்று (30.10.2017) இரவு மரணமடைந்தது.

அடக்கம் குறித்த நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close