மரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு கோப்பளம் அஹமது ஹாஜா

கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் மு.க.செ.ஹாஜா முஹைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கோப்பளம் அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், சாஹுல் என்கிற பல்லாக்கு தம்பி அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம் பஹுருதீன், ஹைனுதீன் ஆகியோரின் மச்சானும், ஜபருல்லா அவர்களின் மாமானாரும், முஹம்மது முஹைதீன், இமாமுத்தீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய கோப்பளம் அகமது ஹாஜா அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close