அதிரை இங்கே! சின்ன சிங்கப்பூர் எங்கே? பரபரப்பை ஏற்படுத்திய நோட்டிஸ்!

அதிரை பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும் அதனை கண்டித்தும் IDMK கட்சி சார்பில் இன்று பொதுமக்கள் மத்தியில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close