அதிரையில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

நாளை முதல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கயிருப்பதால் வெள்ளிக்கிழமை அன்று தரகர் தெரு முகைதீன் பள்ளியில் ஜும்ஆ தொழுகை மாணவர்களின் நலன் கருதி பகல் 1:30pm மணிக்கு நடைபெறும்.எனவே இதனை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Advertisement

Close