பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ‎இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬யின் நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!(படங்கள் இணைப்பு)

இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் பட்டுக்கோட்டை நகர நிர்வாக தேர்வு கூட்டம் இன்று (03-03-2015)  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்  மதுக்கூர் மைதீன் தலைமை தாங்கினார்கள். மேலும் இதில் மாவட்ட நிர்வாகி அதிரை ராஜா, அதிரை நகர செயலாளர் M.முகம்மது முகைதீன் B.Sc (பீச் முகைதீன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் :S.அப்துல் மஜீது
நகர துணை தலைவர் :A.ராஜா முஹம்மத் 
நகர செயலாளர் :A.கலிபுல்லா
துணை செயலாளர் :S.முஹம்மத் இப்ராகிம் 
நகர பொருளாளர் :ஷேக் தாவூத் 
நகர இளைஞரணி செயலாளர் :N.முஹம்மத் அஸ்ரப் 
நகர மாணவரணி செயலாளர் :S.ஜாகிர் ஹுசைன்
நகர P.R.O :S.செய்யது அபுதாகிர்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

Advertisement

Close