அபுதாபியில் ஸ்டாடலைட் டிஸ் பில்டிங் மாடியின் மேல் வைப்பதற்க்கு தடை..!

அபுதாபியில் வேலைசெய்யும் வெளிநாட்டு மக்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். அவர்களின் பொழுது போக்கிற்க்காக விருப்பட்ட சேனல்கள் பார்பதற்க்காவும் அவர்அவர்கள் தனித்தனியே ஸ்டாடலைட் டிஸ் வைத்திருப்பார்கள்.

அதாவது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பலநாட்டு மக்கள் பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர் அவர்கள் தேவைக்கேற்ப்ப ஸ்டாடலைட் டிஸ் பெருத்தி தேவையான சேனல்களை பார்க்கும் வசதி செய்துக்கொள்கின்றனர். அதனால் ஸ்டாடலைட் டிஸ் பொருத்துவது அவசியமானதான ஒன்றாக உள்ளது. அதன் தேவைக்கேற்ப்ப பொருத்துவதால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல ஸ்டாடலைட் டிஸ்கள் பொருந்தவேண்டியுள்ளது. இது பார்ப்பதற்க்கு ரொம்பவும் அசிக்கமாக இருப்பதால் அதை எடுக்கும் விதமாக அபுதாபி அரசாங்கம் ஸ்டாடலைட் டிஸ்க்கு இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி மீறினால் அவர்கள் அரம் எமிரேட்ஸ் திரஹம் 2000 அபராதமாக விதிக்கப்படுப் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு எடிஸலாத் தொலைதொடர்பு நிறுவணம் ஈலைப் என்ற சேவை தொடங்கியுள்து. இந்த சேவையில் பலவிதமான சேனல்கள் உலகில் உள்ள 200க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் சேனல்களை தரம் இரக்கி பார்த்துக்கொள்ளும் வசதி செய்துள்ளது. இதை பொருத்துவதற்க்கும் விருப்பப்பட்ட சேனல்களை பார்ப்பதற்க்கும் மாதம் தோறும் இந்திய ரூபாய் மதிப்பாக 800 முதல் 2000 வரையிலான கட்டனம் ஒவ்வொரு பேக்கேஜ்க்கு ஏற்ப நிர்ணயித்துள்ளது.

Advertisement

Close