அதிரையில் நடைபெற்ற ‎இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬யின் நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!(படங்கள் இணைப்பு)

இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (01-03-2015) மாலை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் நடைபெற்றது .இந்த கூட்டதிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் M.அப்துல் ரஹ்மான் (ARHAN ZOZO) மற்றும் மாவட்ட நிர்வாகி ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்து நிர்வாகிகளை தேர்வு செய்தனர் .

நிர்வாகிகளின் விபரங்கள்:
நகர தலைவர் :J.அன்சாரி 
நகர துணை தலைவர் :A.ஷேக் அப்துல்லா 
நகர செயலாளர் :M.முஹம்மது முகைதீன் B.Sc (பீச் முகைதீன்) 
துணை செயலாளர் :R.நசுருதீன் 
நகர பொறுப்பாளர் :N.சாதிக் 
நகர இளைஞரணி செயலாளர் :M.செல்ல ராஜா 
நகர இளைஞரணி துணை செயலாளர் :T.இப்ராகிம் மஸ்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  
   

Advertisement

Close