அதிரையில் கலக்கல் விற்பனையில் தர்பூசணி பழங்கள்! (படங்கள் இணைப்பு)

தற்பொழுது அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க மக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது அவசியமானதாக உள்ளது. 
தற்போது விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 

கோடை கால வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் அதிரை கடைத்தெருவில் விற்பனை செய்யப்படும் தர்பூசனி பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement

Close