துபாயில் நடைபெற்ற அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம்!(படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்கஸில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

1. நமதூரில் தொடங்கபடவுள்ள பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயுட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்பது என ஆலோசிக்கப்பட்டது .

2. நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு நூல்கள் மற்றும் குரான் வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Close