இந்தியாவில் விலை உயரப்போகும், குறையப்போகும் பொருட்களின் பட்டியல்!



அவையாவன,
* தோல் காலணிகள்
* சிறிய எல்.சி.டி டிவிகள்
* இறக்குமதி தானிய வகைகள்
* வைரங்கள்
* கணினிகள் 
* விலையுர்ந்த கற்கள் 
* இறக்குமதி உடைகள்
* தரை விரிப்பு 

ஆகிவற்றின் விலை குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரிவிதிப்பால் விலை உயர்ந்துள்ளது. 

அவையாவன,
* அழகு நிலையங்கள்,
* கேஸ் உள்ள பானங்கள்,
* செட் அப் பாக்ஸ்கள் 
* எஸ்.யு.வி கார் வகைகள் 
* வாகன கட்டணம் அதிகரிப்பு 
* கால் டாக்சி சேவை 
* குளிரூட்டப்பட்ட உணவகம் 
* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் 
* புகையிலை பொருட்கள்
* அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம் 
* செல்போன்கள் 

போன்றவற்றின் விலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

Close