அதிரை மேலத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மணிக்கூண்டு (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெருவில் தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக புதிதாக மணி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டினை அமைக்க மேலத்தெரு இளைஞர்கள் உதவி வருகின்றனர்.

இந்த மனிக்கூண்டினால் அப்பகுதி வழியே செல்லும் மக்கள் நேரம் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும். இது போல் ஊரில் பல பகுதிகளில் மணிக்கூட்டு அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும். இதற்க்கு பொது நல்ல அமைப்புகள் முன்வர வேண்டும். அதிரை மேலத்தெரு TIYA வின் இந்த முயற்சிக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைப் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

Advertisement

Close