விழுப்புரத்திலிருந்து இன்று காலை அதிரைக்கு கொண்டுவரப்பட்ட 'குவா குவா'வாத்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த 'குவா குவா' வாத்துகளின் ஒரு ஜோடி ₹. 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதுஇந்த 'குவா குவா' வாத்துகளின் கூட்டத்தை சிறுவர்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.' />

அதிரை வீதிகளில் உலா வரும் ‘குவா குவா’ வாத்துகள்! (புகைப்படங்கள் இணைப்பு)

Close