அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் (படங்கள் இணைப்பு)

நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பேராசிரியர்களுக்கான 4×100 மீட்டர் தொடர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பேரா.செய்யது அகமது கபீர் அணி முதலிடத்தை பிடித்தது.

 பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பேரா.T.லெனின் அவர்கள் தலைமையிலான அணி முதலிடத்தை பிடித்து கோப்பையை தட்டிச்சென்றனர், பேரா.செய்யது அகமது கபீர் அவர்கள் தலைமையிலான அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். கோப்பைகளுடன் இரு அணி வீரர்களும்.

படங்கள் மற்றும் செய்தி : பேரா.செய்யது அகமது கபீர்

Advertisement

Close