அதிரை WFC கூத்தானல்லூரில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் அபார வெற்றி!

அதிரை WFC அணி இன்று கூத்தானல்லூரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட தொடரில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் பொதக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பாக ஆடிய நமதூர் WFC அணி 1-0 என்ற கோல் கணக்கில் பொதக்குடி அணியை வீழ்த்தியது.
இதனை அடுத்து WFC அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்து கோப்பை கைப்பற்ற அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Close