அதிரையில் புதியதோர் உதயம்-ஹசன் மளிகை, காய்கறி, அரிசி கடை!

அதிரை புதுமனைத் தெருவில் ஹசன் மளிகைக்கடை என்ற புதிய மளிகை கடை உதயமாகியுள்ளது. இங்கு மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி வகைகள் குறைந்த விலையில் தரமாக கிடைக்கும். இவரின் தொழில் முன்னேற்றமடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இப்பதிவு அதிரை பிறையில் பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பாகாது.

Advertisement

Close