Advertisement

' />

உடனடியாக சமூக தளங்களில் உள்ள புகைப்படத்தை அகற்றுங்கள்!

இது உறுதி செய்யப்பட்ட தகவல்! பல வணிக குழுக்கள் Facebook இல் இருந்து பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து edit பண்ணி ஆபாச தளங்களுக்கு விற்பனை செய்கின்றன.
தொழில்முறை கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் உயர்ந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு பெண்கள் புகைப்படங்களை திருத்தம் செய்து யதார்த்தமான வடிவில் மாற்றியமைக்கின்றார்கள்..
அவை 100 % உண்மையானவையாகவே தோற்றம் அளிக்கின்றன! ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அவர்கள் பல டாலர் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். 
சமீபத்தில் இவ்வாறான இன்டர்நெட் போடோக்களினால் பல விவாகரத்தும் ஏற்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம்  போன்றவைகள் ரத்து  ஏற்ப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் புகைப்படங்களை பொழுதுபோக்கு கொண்டு பதிவிறக்கம் செய்து மற்றும் இணையத்தில் நீங்களே உங்களை நிர்வாண கோலங்களில் கண்டறிவதன் மூலம் உங்கள் எதிர்கால வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். 
உங்களுக்கு சகோதரி அல்லது உண்மையான நண்பர்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Advertisement

Close