காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு விழா 2015


நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் நாலை (26.02.2015) அன்று 60ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைப்பெற உள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் Dr A.ஜலால் Phd அவர்கள் தலைமை தாங்க Dr.V.கருணாநிதி (District sports and youth welfare officer, Sports development Authority of Tamilnadu) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள Dr.R.ராஜமாணிக்கம் (Physical Director of Meenakshi Ramasamy Arts and Science college, Thathanoor) அவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க இருக்கிறார்கள் மக்கள் திரளாக வந்து கலந்துக் கொண்டு பரிசுப் பெற்ற மாணவர்களை வாழ்திச் செல்லுங்கள்.

Advertisement

Close