கஞ்சங்காட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி வெற்றி!

K.V.C.மன்றத்தால் நடத்தப்பட்ட கைப்பந்து போட்டி நேற்று 21-02-2015 கஞ்சங்காட்டில் நடைபெற்றது .இதில் பல அணிகள் கலந்துகொண்டு விளையாடின.  இதனையடுத்து இத்தொடருக்கான இறுதிப்போட்டியுல் ADIRAI FRIENDS அணியும் பட்டுக்கோட்டை அணியும் மோதின. இதில் ADIRAI FRIENDS வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைப்பற்றியது. இந்த அணி அரையிறுதி போட்டியில் குருவிகரம்பை அணியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற ADIRAI FRIENDS அணிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close