தொடர் வெற்றியில் அதிரை SSMG அணி!

தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் நடத்தும்  கால்பந்து லீக் தொடர் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அதிரை SSMG vs AVK பட்டுக்கோட்டை அணி மோதினர் .

பரப்பரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியை சேர்ந்த அஸ்கா அவர்கள் 1 கோல்கள்  அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தார். ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் அதிரை SSMG அணி வெற்றிபெற்றது.

Advertisement

Close