Advertisement

' />

மரண அறிவிப்பு!

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அஹ்மத் ஜாகிர் அவர்களின் மகளும், மர்ஹும்.முஹம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், D.M.K. மீராஷா அவர்களின் சம்மந்தியும், மர்ஹும் அஹ்மத் இப்ராகிம் அவர்களின் சகோதரியும் ,பகுருதீன், P.M.S.பகுருதீன் ஆகியோரின் மாமியாரும்,நவாஸ்கான், நவ்பர்கான், ஜாகிர் ஹுசைன்,அஸ்ரப் ஆகியோரின் தாயாருமாகிய  பரிதா அம்மாள் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement

Close