அதிரையில் புதியதோர் உதயம் – ஆயிஷா ஃபேன்ஸி & பேபி ஷாப்!

அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில் “ஆய்ஷா பேன்சி & பேபி ஷாப்” என்ற புதிய கடை இன்று இனிதே துவங்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் பெண்களுக்கான பேன்சி பொருட்களும் தரமாகவும் விலை மலிவுடனும் கிடைக்கும். அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவர்களின் தொழில் ஹலாலான முறையில் சிறப்பாக நடைப்பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

குறிப்பு: அதிரை பிறையில் பதியப்படும் இந்த விளம்பரம் அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொருப்பாகாது.

Advertisement

Close