முகர்ந்தாலே பலன் தரக்கூடியது ரோஜா மலர். முகர்ந்தால் சளி குறையும். தலைவலி கட்டுப்படும். வலி அப்போதும் நிற்காவிடில் மலர்ச்சாற்றை மூக்கில் பிழிந்தால் தலைவலி குறையும். ரோஜா மொட்டுக்களை லேசாக வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதிக்கு நல்ல மருந்தாக செயல்படும். ரோஜாவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். 
கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தாராளமாகப் போகும். ரோஜா கஷாயத்தைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் குடல் கழிவுடன் பித்தநீர் வெளியாகும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ரோஜாவை மென்று தின்றாலே நிறைய பலனுண்டு. வயிறு சுத்தமாகும். தாகம் அடங்கும். ஆசன எரிச்சல் அடங்கும். ரோஜாப்பூவை காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள உள் உறுப்புகள் அனைத்தும் பலப்பட்டு நன்கு இயங்கும். இது அற்புதமான இயற்கை டானிக்.

Advertisement

' />

DR.PIRAI-ரோஜா பூ மருத்துவம்!

Close