அதிரையில் 13 இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்ட PFI தினம்!(படங்கள் இணைப்பு)
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா 1989-1990 காலக்கட்டங்களில் தோற்றுவிக்கப்பட்டு கடந்த 17-02-2007ஆம் ஆண்டு மூன்று மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக செயல்பட தொடங்கியது. அதன் விளைவுதான் இன்று 23 மாநிலங்களில் சிறப்பான பணிகளை செய்து வருகிறது.இந்த அமைப்பு அறிவிக்கப்பட்ட நாளான 17-02-2007 இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருகின்றனர். இந்த நாளில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பல விதமான நிகழ்சிகளை நடத்திவருகின்றனர் அதன் ஒரு பகுதியாக அதிரை 13 இடங்களில் இதனை கொண்டாடும் விதமாக கொடியேற்றிய இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.மேலும் செயல்பாடு குறித்த புத்தகத்தை நிஜாம் பெற்று கொண்டார்கள்.
கொடியேற்றப்பட்ட இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள்:
1.தக்வா பள்ளி – ரிழா PFI யூனிட் தலைவர்
2.செக்கடி மேடு – முஹம்மது தம்பி (தேசிய செயற்குழு உறுப்பினர் -PFI)
3.ஹனிஃபா – சமுக ஆர்வலர் (PFI)
4.ECR ரயில்வே கேட் – ரஹ்மான் (யூனிட் தலைவர் -PFI)
5.பிலால் நகர் – இப்ராஹிம்
6.MSM நகர் – ரஹீம்
7.பிஸ்மி மெடிக்கெல் எதிர்புறம் – சாகுல்
8.பேருந்து நிலையம் – ஹாஜா அலாவுத்தீன்
9.இந்தியன் வங்கி – அபுல் ஹசன்
10.வண்டிப்பேட்டை – இக்பால்
11.மதுக்கூர் ரோடு – சலீம்
12.ஷிஃபா மருத்துவமனை – அஜார்
13.பழைய போஸ் ஆபிஸ் ரோடு – நிஜாம் (வழக்கறிஞர்)
இந்த நிகழ்வில் PFI, SDPI, SDTU உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.