இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன சிறுவனை விடுதலை செய்ய தாய் கோரிக்கை!

பாலஸ்தினத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் காலித் ஷேக் 10 ம் வகுப்பு மாணவன், பள்ளியிலிருந்து வீடு திருப்பும்போது இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் படைகளால் அநியாமாக கைது செய்யப்பட்டு பல மாதங்கலாக இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பயங்கரவாதிகளை நோக்கி கல் வீசியதாக குற்றச்சாட்டு சிறுவன் மீது மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாம்.

சிறுவனின் தந்தை கூறும்போது என்னுடைய மகனை சந்திக்க ஏற்பாடு செய்து தாருங்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான், அவனது நிலையை பற்றி மிகவும் கவலை அளிக்கிறது.

சிறுவர்கள் இருக்க வேண்டிய இடம் பள்ளிகூடங்களும், விளையாட்டு மைதானமும் சிறைகளில் அல்ல. சிறுவன் கடந்த dec மாதம் 25 கைது செய்யப்பட்டான், 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் விடுதலை ஆகவில்லை. இச்சிறுவன் இஸ்ரேலிய சிறைகளில் மிக குறைந்த வயது உடையவன்.

https://english.pnn.ps/index.php/prisoners/9126-14-year-old-prisoner-khaled-al-sheikh-is-a-threat-to-israels-security

Advertisement

Close