அதிரை TNTJ வின் மனித நேயம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கடற்கரை தெருவை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி ரூ 6500  வழங்கினார்கள்


Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close