அதிரை நிருபர் இணையதளம் சார்பாக “நபிமணியும் நகைச்சுவையும்” நூல் வெளியீடு நிகழ்ச்சி!

ஆறாம் ஆண்டுன் துவக்கத்தில் [2015]
ஆறாம் மாதம் [ஜூன்]
ஆறாம் நாள் [6ம் தேதி]
மற்றுமொரு வெளியீடாக…
‘நபிமணியும் நகைச்சுவையும்’
நூல் வெளியிடுகிறோம் !
இடம் : நூலாசிரியரின் இல்லத் திருமண நிகழ்வு நடக்கும் லாவண்யா திருமண மண்டபம்.
நேரம் : 11:30 மணியளவில்
இன்ஷா அல்லாஹ் !

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close