அதிரை TNTJ கிளை – அபுதாபி கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் (படங்கள் இணைப்பு)


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 16-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் இரவு 7.00 மணியளவில் அபுதாபி TNTJ சிட்டி மர்கஸில் சகோ. ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.  

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது,   அதில், 22 சகோதரர்களின் உணர்வு, ஏகத்துவம் & தீன்குலப்பெண்மனி ஆகிய வாரம் & மாத இதழ், அல்லாஹ்வின் அருளால் அதிரையில் அபுதாபி சார்பில் துவங்கப்பட்டது. 

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இறுதியில், துஆவுடன் அமர்வு நிறைவுபெற்றது.

Advertisement

Close