அதிரை AFFA அணி அபாரம்! 3-0 என்ற கணக்கில் வெற்றி!

தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து லீக் தொடர் போட்டிகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் vs கரம்பயம் அணியினர் மோதினர் .இதில் அதிரை AFFA அணியை சேர்ந்த அஸ்ரப் 1 கோல்களும், ஜப்பார் 1 கோலும்,சாதுலி 1 கோலும் அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தனர்.ஆட்ட இறுதியில் 3-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணி வெற்றிபெற்றனர்.

                                                                                                                -FILE IMAGE

Advertisement

Close