Advertisement

' />

மரண அறிவிப்பு – புஸ் பஷீர் அவர்களின் சகோதரி

அஸ்ஸலாமுஅலைக்கும்

சுரைக்காய் கொள்ளையை சேர்ந்த மர்ஹூம்.அப்துல் மஜீது அவர்களின் மகளும், அமீன் அவர்களின் மனைவியும், பசீர், கமால், ரஜீன் ஆகியோரின் சகோதரியும், ஹாரிஸ், ரியாஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹரா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Close