அதிரை வலைதளத்தை கண்டித்து அதிரை இப்ராஹிம் அவர்களின் பேட்டி! (வீடியோ இணைப்பு)

அதிரையை சேர்ந்த MM இப்ராஹிம் அவர்கள் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி என்ற மாநில கட்சியை துவங்கி அதன் மாநில தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் அன்மை காலங்களாக அதிரையில் நடைபெறும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்களையும், சுவரொட்டிகளையும் பிரசுரித்து வருகிறார்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி அதிரையை சேர்ந்த ஒரு இணைதளத்தில் வெளியானது. இது குறித்து இப்ராஹிம் அவர்கள் அதிரை பிறையை அழைத்து விளக்கம் தந்தார். அதன் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close