Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

அதிரை கடற்கரைத் தெருவில் TNTJ அமைப்புக்கு தடை..!

இன்று 5.6.2015 தீனுல் இஸ்லாமிய நற்பணி இளைஞர்கள் கூட்டம் தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது.

இதில் நோன்பு ஆலோசனைகள் பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது.

 இளைஞர்கள் அனைவரும் நோன்பு 30 நாட்கள் சிறப்பாக நடத்தவும்….

*நோன்பு முடிந்த பிறகு நற்பணி மன்ற கூட்டம் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
*TNTJ கடற்கரைத் தெருவில் ஆட்டோ விளம்பரங்கள், பொதுக்கூட்டம், நோட்டீஸ், தெருமுனை பிராச்சாரம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
௧டற்கரைத்தெரு ஜமாத் & அமிரக அமைப்பு ஆலோசனைகளை ஏற்று நடத்தவும் தீர்மானம் ஏற்றப்பட்டது.
இவன்
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
கடற்கரைத்தெரு
அதிராம்பட்டினம்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close