திருச்சி விமான நிலையத்தில் இலவச லெக்கேஜ் எடை பார்க்கும் கருவி!

நம்மில் வெளிநாடு செல்லும் பலரும் லெக்கெஜ்களை எடை தெரியாமல் பயத்துடன் எதையாவது எடுத்து விடுவார்களோ! என்ற அச்சம் அடைந்திருப்போம். இனி திருச்சி விமான நிலையம் வழியாக செல்வோருக்கு அந்த அச்சம் தேவையில்லை.

 பயண உடைமைகளான கேபின் லக்கேஜ் & லக்கேஜ் இலவசமாக லக்கேஜ் எடையை சரிப்பார்க்க திருச்சி விமான நிலைய வளாகத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இனி பயணம் செல்வோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Advertisement

Close