முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா! (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி இன்று 13-2-2015 வெள்ளி காலை 9-00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.

இதில் திரு.N.ராஜ் மோகன் Ex Air C Armi, “தேசிய கொடி”,யை ஏற்றிவைத்தார்கள். ஜெயராமன் Rt விலையாட்டுத் துறை.
ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்கள. தாளாளர் சுவாமி நாதன்,  “பள்ளியின் “, கொடியை ஏற்றிவைத்தார்கள்.

மேலும் பள்ளி விளையாடு வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பலர் கலந்துக்கொண்டனர்.


தகவல்:சமுக ஆர்வலர் சூனா ஈனா முத்துப்பேட்டை

Advertisement

Close