மரண அறிவிப்பு

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.ம மகமூது மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி ஏராவூர் S.K.M முஹம்மது பாருக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நெ.ம அபுல் ஹசன், மர்ஹூம் நெ.ம ஜமாலுதீன் ஆகியோரின் சகோதரியும், C.M. தாஜுதீன், நெ.செ.மு தாஜுதீன், செ.சு.சே. வஜீர்சுல்தான், A.M.S.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், முஹம்மது சரபுதீன், குலாப்ஜாமுன் அன்சாரி ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாருமாகிய ரெஜீனா உம்மா அவர்கள் பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் இன்று இஷா தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement

Close