தொண்டி அருகே விபத்து மூளை சிதறி ஒருவர் பலி !

தொண்டி அருகே கிழக்கு
கடற்கரை சாலையில் சற்று முன் பயங்கர விபத்து மூளை சிதறி ஒருவர் பலி. தொண்டி அருகே வேலாங்குடி
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற தொண்டி
புதுக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது 30)மீது அடையாளம் தெரியாத
வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேய மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார் அவரை   இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . மற்றும் நிர்வாகிகள் ஆசிக்,செ.பி புர்க்கான்,மீரான் உள்ளிட்டோர் பலியான
சகோதரரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் .

தகவல்:LAWYER ASIK

Advertisement

Close