அதிரை சேர்மன் வாடியில் கால்வாய் குழாய் அமைக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)


அதிரையில் கடந்த 20 நாட்களாக மெயின் ரோடு சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் சேர்மன் வாடி வழியாக வரும் கழிவுநீர் கால்வாயில் இன்று குழாய் அமைக்கும் பணியும்  தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாய் அருகில் டெலிபோன் இணைப்பு ஒயர்களையும், ஊழியர்கள்  சரிசெய்து வருகின்றனர்.

சாலையை அகலப்படுத்துவதற்கு முன்னதாக கழிவுநீர் கால்வாய்   திறந்த வெளியில் இருந்ததும் குறிபிடத்தக்கது.

Close