மதுக்கூர் மைதீன்,அதிரை ராஜா மற்றும் காந்தியவாதி சசி பெருமாள் ஆகியோர் சென்னையில் கைது!

பூரண மதுவிலக்கிற்காக உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திய சசி.பெருமாள் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய E.V.K.S.இனியன், IJM மாநில நிர்வாகிளான மதுக்கூர் மொய்தீன் , நாசர் மற்றும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாதிக் (எ) அதிரை ராஜா மற்றும் புது வாழ்வு மக்கள் கட்சி அமைப்பு செயலாளர், மற்றும் சமூக ஆர்வளர் செந்தில்.முருகன் ஆகியோர்   கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சசிபெருமாள் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Close