கட்டுமாவாடியை சேர்ந்த பிஸ்மில்லா கான் என்ற நபரை காணவில்லை!

இவரை காணவில்லை……
கட்டுமாவடியை சேர்ந்த சகோதரர் இவர் நேற்று மதியம் 4 மணி அளவில் கட்டுமாவடியில் இருந்து தஞ்சாவூர் அருகாமையில் உள்ள பசுபதிகோவிலில்  உள்ள அவருடைய கடைக்கு சென்றார்…அவரை தற்போது தொடர்பு கொள்ளவில்லை(காணவில்லை)இவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை கடைசியாக தொடர்பு கொள்ளும் போது பட்டுக்கோட்டைக்கு அருகாமையில் உள்ள பள்ளத்தூர் வழியாக சென்று கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்…
இவரை யாரும் கண்டாலோ.உடனடியாக கீழ் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்..
இப்படிக்கு…
SDPI கட்சி,,,
கட்டுமாவடி கிளை..

YAZAR ARAFATH:8012796971
SADHAM HUSSAIN:8124563281
ANWARDEEN:8883835854
PMS.KULAM MOHAMMED:994250238
பெயர்:பிஸ்மில்லா கான்
வயது:25
தாயின் பெயர்:ஆமினா அம்மாள்
தந்தை பெயர்:பாரூக்
அண்ணண் பெயர்:சுபைர் பாட்சா
ஊர்:கட்டுமாவடி  

Advertisement

Close