எங்க ஊர் அதிரைங்க…

எங்க ஊர் அதிரைங்க…

  அது அல்லாஹ்வின் உதவி நிறைந்த ஊர்ங்க..

   கண்ணியம் பொருந்திய ஊர்ங்க

  ஆனா சில பேர் செய்யும் தவறின் காரணமாக
   அதனுடைய மதிப்பையும் இஸ்லாத்தின் பெயரையும் கெடுக்குராங்க…

  அட உலகத்துல உள்ள பணத்த கொடுத்தாலும் எங்க அதிரை போல இபாதத் நிறைந்த ஊர் போல கிடைக்காது.

    எனவே வட்டி மது இன்னும் என்ன தப்பு இருக்கோ அதை செயபவர்களே 
    இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..

  இல்லையெனில் அல்லாஹ்வின் வேதனை உங்களை பீடித்து விடும்..

   என்றும் துஆ செய்தவனாக அதிரையில் வளம் வரும் ஒரு முஸ்லிம்…  

-முஹம்மது பின் அஹமது அன்சாரி

Advertisement

Close