அதிரை ஏரிப்புறக்கரையில் நடைபெற்ற அம்மா திட்டத்திற்கு மனு வழங்கும் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தின் அம்மா திட்டம் இன்றையதினம் காலை 10 மணியளவில் ஏரிப்புறக்கரையில் உள்ள ரெட்ப்லஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற மனு எழுதி பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு புதிய ரேசன் கார்டுகளை பெறுவதற்கும், பழைய ரேசன் கார்டில் பெயர் மாற்றம் செய்யவும், பெயர் நீக்கம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பட்டா மாற்றம் செய்யவும், முதியவர்கள், விதவைகளுக்கான உதவித்தொகை பெறுவதற்க்காக மனு அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

Advertisement

Close