துபாயில் தங்கக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் அதிரை அணிகள் பங்கேற்பு!

துபாயில் AUTO TRADER வழங்கும் முதலாம் ஆண்டு தங்ககோப்பை தொடர் கிரிக்கெட் போட்டி நாளை முதல் (06-02-2015) ஆரம்பம்.

இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 20 அணியினர் கலந்து கொள்கின்றனர். இதில் நமதூர் அதிரை பாய்ஸ் A மற்றும் அதிரை பாய்ஸ் B அணியினரும் கலந்து கொள்கின்றன. இதில் நமதூர் அதிரை கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இறைவனிடம் பிராத்தனை செய்வோம்மாக.

தொடர் போட்டி நடைபெறும் இடம் துபாய் மைதான் மைதானம் (DUBAI MYDAN GROUND)
நாள்: 06-02-2015 வெள்ளிகிழமை முதல்
இறுதிப்போட்டி ZABEEL PARK கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

Advertisement

Close