அதிரை பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் பேனரால் பரபரப்பு!

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கொசு பண்ணைக்கு செல்லும் வழி என்ற பேனர் ஒன்று ஐக்கிய தேசிய மக்கள் கட்சியால் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த   பேனரால்  பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பேனர் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் அருகில் இக்கட்சியின் அலுவலகமும் உள்ளது .

Advertisement

Close