அதிரை ராஜா தஞ்சை தெற்கு மாவட்ட IJM கட்சி தலைவராக நியமனம்!

20150719082841அதிரையை சேர்ந்த அதிரை ராஜா அவர்கள் இஸ்லாமிய ஜனநாயக முன்னனியின் முக்கிய பொருப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் இவரை மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்ட IJM கட்சியின் தலைவராக இன்று நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறொம்.

Close