அதிரையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் திருச்சி வெற்றி!

11752021_721269351310995_8135792827903617168_n

அதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் நேற்று துவங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பட்டுக்கோட்டை அணியை எதிர்த்து திருச்சி அணியை விளையாடியது. இதில் திருச்சியை அணி வெற்றி பெற்றது.

Close