ராஜாமடத்தில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாம்!(படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் அருகில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் ,ராஜாமடம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மேலும் இதில் பூச்சியியல் வல்லுனர் வேலுசாமி அவர்கள் டெங்கு பற்றிய விழிப்புணர்வு அளித்தார்கள் .இறுதியில் வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் திரு.விவேகானந்தம் அவர்கள் நன்றி கூறினார்கள்.  

Advertisement

Close