<\/script>')} ' />

மரண அறிவிப்பு – ஆதம் டெக்ஸ் செய்யது அவர்களின் தாயார்

marana arivipu

ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுத்தீன் அவர்களின் மகளும், சேகன்னா அவர்களின் பேரன் மர்ஹூம் முஹம்மது உமர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் தூத்துக்குடி அன்சாரி, முஹம்மது இல்யாஸ் ஆகியோரின் சகோதரியும், அஹமது அலி, முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமியாரும், நூர் முஹம்மது அவர்களின் ராத்தம்மாவும், முஹம்மது அபூபக்கர்,  அஹமது ஹாஜி, செய்யது முஹம்மது புஹாரி, தாஜுத்தீன், அபுல் ஹசன் சாதுலி ஆகியோரின் தாயாருமாகிய இஸ்மாயில் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

 

இன்னாலில்லாவி வயின்னா இலைஹி ராஜிஊன்

 

அன்னாரின் ஜனாசா இன்று காலை 11:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

அன்னாரின் மறுமை வாழ்வில் சுவர்க்கத்தை அடைய துஆ செய்வோமாக.

Close