அமீரகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்

UAE new rulesஇனி முதல் UAE -யில் இனம்,மொழி, நாடு மதம், கலச்சாரம மற்றும் நிறம் போன்றவைகளை பற்றி கிண்டல் செய்வது பரிகாசம் செய்வது இழிவாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்படும்.இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 6 மாதம் முதல் 8 வருடம் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் மற்றும் 1000 முதல் 25000 திர்ஹம் வரை பிழை விதிக்கப்படும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.
இதன் படி சைகையால் கூட புண்படுத்துவது குற்றமாகும். குற்றத்தில் ஈடும்படும் நபர்கள் போலீஸ் கைது செய்வதற்கு முன் சரணடைந்தால் பிழையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் அனைவருக்கும் சம உரிமை அளிப்பது மற்றும் அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது அரசின் நோக்கம் என்று அறிவித்துள்ளது.

Close