அதிரையில் கேஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல்! புகாரின் பேரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த பல அண்டுகளாக கெஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்களால் கூடுதலாக 30 முதல் 50 ரூபாய் வரை பணம் வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு அடைந்த பொதுமக்கள் கூடுதலாக வசூல் செய்யும் ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து எழுந்த புகார்களை அடுத்து அரசு உயர் அதிகாரிகள் இன்று அதிரையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு கூடுதலாக வசூல் செய்த ஊழியர்களை எச்சரித்து விட்டு சென்றார். இதில் அதிரை கவுன்சிலர்கள்  சேனா மூனா ஹாஜா முஹைதீன், அபுதாஹிர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மைதீன் கனி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Close