அதிரை செய்யது அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

image

நேற்று அதிகாலை அதிரை த.மு.மு.க வை சேர்ந்த ஆதம் டெக்ஸ் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் தாயார் வஃபாத்தாகிவிட்டார்கள். இதனை அடுத்து செய்யது அவர்களை த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்கள் இன்று நேரில் அதிரைக்கு வந்து சந்தித்து செய்யது ஆறுதல் கூறினார். இவர்களுடன் த.மு.மு.க மாவட்ட பொருளாளர் அஹமது ஹாஜா, அதிரை நகர த.மு.மு.க துணை செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் மேலும் சில த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

image

image

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author